தமிழ்நாடு

இன்டர்நெட் கூட இல்லாமல் படித்த மாணவி - 1 கேள்விக்கு பதில் சொல்லி `கோடீஸ்வரி’ ஆனார்..!

இன்டர்நெட் கூட இல்லாமல் படித்த மாணவி - 1 கேள்விக்கு பதில் சொல்லி `கோடீஸ்வரி’ ஆனார்..!

thanthitv

இன்டர்நெட் கூட இல்லாமல் படித்த மாணவி - 1 கேள்விக்கு பதில் சொல்லி `கோடீஸ்வரி’ ஆனார்..!

குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ.50 லட்சம் வென்ற தாராவி மாணவி மும்பை தாராவியை சேர்ந்த மாணவி ருசிதா அதல்ராவ், அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் KBC நிகழ்ச்சியில் 50 லட்சம் ரூபாய் வென்றார். வசதியில்லாத சூழலில், பொது இடங்களின் Wi-Fi மூலம் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து படித்து வந்த ருசிதா, 1 கோடி ரூபாய் கேள்விக்கு பதிலளிக்காமல் ரூ.50 லட்சத்துடன் வெளியேறினார்.

Gas Booking | மக்களே உடனே பண்ணுங்க.. இதை செய்யலனா கேஸ் புக் செய்ய முடியாது

Toxic |பட விழாவில் கடும் கூட்ட நெரிசல் - பேசி கொண்டிருக்கும்போதே சரிந்து விழுந்த ரசிகர்கள்

Students Protest ``கல்லூரி மாணவர்கள் போராட தடை?’’ - விளக்கம் கேட்டு பறந்த உத்தரவு

CPM ``உங்களுக்கு கம்யூ., கட்சி வேணுமா.. இல்ல அதிகாரிகள் வேணுமா’’ - கடும் எதிர்ப்பால் அரசு அதிரடி

New Tamil Movie Release | தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் நிறுத்தம்