தமிழ்நாடு

மாடியில் இருந்து பூனையை தூக்கி வீசிய மாணவர் - அதிர்ச்சி வீடியோ

thanthitv

கோவை தனியார் பல்கலைக்கழக விடுதி மாடியில் இருந்து பூனையை, மாணவர் ஒருவர் கீழே தூக்கி வீசும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனிதாபிமானமற்ற இந்தச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள விலங்கு நல ஆர்வலர்கள், சம்பந்தப்பட்ட மாணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்