தமிழ்நாடு

குமரி அருகே ராக்கிங் செய்த 3 மாணவர்கள் கைது

ராக்கிங் தாக்குதலில் மனஉளைச்சல் ஏற்பட்டதாக புகார்

தந்தி டிவி

குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவரை ராக்கிங் செய்த 3 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் பாறசாலையைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவரை ராக்கிங் செய்து 3 பேர் தாக்கியதாக புகார் கூறப்பட்டது. இதன்பேரில், 2ம் ஆண்டு மாணவர்கள் 3 பேர் கைது செய்த தக்கலை போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்