தமிழ்நாடு

புவி வெப்பமயமாதலை தடுக்க பள்ளி மாணவி விழிப்புணர்வு பிரசாரம்

புவி வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4 லட்சம் விதைகளை தூவிய படி, சென்று திரும்பும் விழிப்புணர்வு பிரசாரத்தை பள்ளி மாணவி ரக்‌ஷனா கரூரில் தொடங்கினார்.

தந்தி டிவி
புவி வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4 லட்சம் விதைகளை தூவிய படி, சென்று திரும்பும் விழிப்புணர்வு பிரசாரத்தை பள்ளி மாணவி ரக்‌ஷனா கரூரில் தொடங்கினார். ராமேசுவரப்பட்டியைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவி ரக்சனா, மரக்கன்றுகளை வளர்ப்பதில் ஆர்வமுடையர். இதுவரை 80 ஆயிரம் மரக்கன்றுகளை மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கி உள்ளார். இந்நிலையில் புவி வெப்பமயமாதலை தடுக்க மற்றும் உலக அமைதியை வலியுறுத்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சென்று, மீண்டும் கன்னியாகுமரி வரை திரும்பும் விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்