சேலம் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக தண்ணீர் எடுத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.