தமிழ்நாடு

தெருவோர வியாபாரிகள் - தமிழக அரசு அதிரடி உத்தரவு | Tn Govt

தந்தி டிவி

சென்னை மாநகரில் தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வியாபாரத்தை முறைப்படுத்தவும் குழு அமைத்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு 2015ம் ஆண்டு தெருவோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் தெருவோர வியாபாரம் முறைப்படுத்துதல் விதிகளை உருவாக்கியது. குழுவின் தலைவராக சென்னை மாநகராட்சி ஆணையர் நியமிக்கப்பட்டு 12 உறுப்பினர்களைத் தமிழக அரசு நியமித்துள்ளது. ஏப்ரலில் நடைபெற்ற தெருவோர வியாபாரிகள் வாக்கெடுப்பில் தேர்வு செய்யப்பட்ட மோனிஷா, கண்ணன், ஜெனிபர், பாலமுருகன், சித்ரா, பலராமன் ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

Rajinikanth | "இனிமேல் பயன்படுத்த கூடாது" - ஸ்டிரிக்ட்-ஆக சொன்ன ரஜினி ரசிகர் மன்றம்

Indian Army | "இந்திய ராணுவத்தின்.." அதிரடி காட்டும் மத்திய அரசு

Assam Flight Crash | அதிகாலையே நாட்டை உலுக்கிய விமான விபத்து - 5 விமானப்படை வீரர்கள் பலி

#BREAKING || DMK | MK Stalin | திமுக எடுக்கப்போகும் அடுத்த மூவ்.. அண்ணா அறிவாலயம் வந்த MK ஸ்டாலின்

Kutralam Main Falls | மெயின் அருவியில் குளிக்க ரெடியா மக்களே? - சுற்றுலா பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி