தமிழ்நாடு

தெருநாய்கள் சித்திரவதை - மனதை பதறவைத்த காட்சிகள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சிக்குபட்ட 18 வார்டுகளில் பேருராட்சி நிர்வாகம் சார்பில் தெருக்களில் சுற்றித் திரிந்த நாய்களை பிடிக்கும் பணி நடைபெற்றது.

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சிக்குபட்ட 18 வார்டுகளில் பேருராட்சி நிர்வாகம் சார்பில் தெருக்களில் சுற்றித் திரிந்த நாய்களை பிடிக்கும் பணி நடைபெற்றது. இதில் ஏராளமான பேரூராட்சி ஊழியர்கள் பங்கேற்று கொடூரமான முறையில் நாய்களை பிடித்தனர். இந்த காட்சி பார்ப்போரை பதறவைத்துள்ளது. தெரு நாய்களை பாதுகாக்கும் பொருட்டு நாய் பிடிக்கும் முறையை மாற்றியமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்