Kumbakonam | Stray Dogs | முதியவரை ரவுண்டுகட்டி கடித்து குதறிய வெறி நாய்கள்| பதைபதைக்கும் காட்சி
கும்பகோணம் பாலக்கரை பகுதியில் பத்திற்கும் மேற்பட்ட நாய்கள் ஒன்று சேர்ந்து முதியவரைத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
#kumbakonam #straydogs #dogs #thanthitv