தமிழ்நாடு

"பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டும்" - காவல் ஆணையர் டேவிட்சன்

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறைக்க, முதலில் ஆண்களுக்குத்தான் விழிப்புணர்வு அளிக்க வேண்டும் என்று, மதுரை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறைக்க, முதலில் ஆண்களுக்குத்தான் விழிப்புணர்வு அளிக்க வேண்டும் என்று, மதுரை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார். மதுரை தியாகராசர் கல்லூரியில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தேவாசீர்வாதம், சமூக வலைதளங்களில் பெண்கள், புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.சிங்கங்கள் இரைக்கு காத்திருப்பது போல, வலைதளங்களில் போலியான கணக்குகளில் பலர் காத்திருப்பதாக அவர் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்