தமிழ்நாடு

திருடுபோன இருசக்கர வாகனம் - வாட்ஸ் ஆப்பில் பரவிய வீடியோ - காட்டிக்கொடுத்த சிசிடிவி

தந்தி டிவி

சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ப்ரிட்டோ என்பவர் அவரது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை ஒரு நபர் திருடிச் சென்றார். இதனை, ப்ரிட்டோவின் சகோதரர் கண்டு வாகனத்தை நிறுத்தக் கூறியும், அந்நபர் அங்கிருந்து தப்பிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை வாட்ஸ்-ஆப்பில் பரப்பிய ப்ரிட்டோ, அந்நபர் குறித்து தகவல் தெரிந்தால் அதனை பகிருமாறும் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், திருட்டு சம்பவத்தின் வீடியோ வாட்ஸ்-ஆப்பில் பரவியதால், அந்நபர் தான் திருடிய வாகனத்தை, சாத்தான்குளம் தேவாலயம் முன்பு விட்டுச் சென்றார். இதைத் தொடர்ந்து, ப்ரிட்டோ தனது வாகனத்தை மீட்டுச் சென்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்