தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலை சுத்திகரிப்பு விவகாரம் : நச்சு தன்மையுடைய பொருட்களை என்ன செய்தார்கள்?

ஸ்டெர்லைட் ஆலையில் நச்சு தன்மையுடைய பொருட்களை சுத்திகரித்து என்ன செய்தார்கள் என்பது குறித்து சுங்கதுறை ஆணையர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

தூத்துக்குடியை சேர்ந்த பிரின்ஸ் கார்டோசா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தொடர்ந்த பொதுநல வழக்கில், ஸ்டெர்லைட் ஆலையில் நச்சு தன்மையுடைய ஆர்சனிக், மெர்குரி, காட்மியம் ஆகிய பொருட்களை எந்த முறை பயன்படுத்தி சுத்திகரித்து என்ன செய்தார்கள் என்பதை தெரியப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து சுங்கதுறை ஆணையர் பதில்மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்