தமிழ்நாடு

ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் வேலையின்றி தவிப்பு : தூத்துக்குடி ஆட்சியரிடம் தொழிலாளர்கள் மனு

தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த போராட்டத்தின்போது, நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

தந்தி டிவி
தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த போராட்டத்தின்போது, நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதனால், ஆலையில் வேலை பார்த்த பல ஆயிரக்கணக்கானோர் வேலையின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆலையில் பணியாற்றி வந்த மீளவிட்டான் பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில், ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்து இருப்பதாகவும், ஆலையை மீண்டும் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்