தமிழ்நாடு

"ஸ்டெர்லைட் வழக்கு - டிச. முதல் வாரத்தில் விசாரணையா?"

ஸ்டெர்லைட் தொடர்பான வழக்குகளை டிசம்பர் முதல் வாரத்தில் விசாரிப்பது குறித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சிவஞானம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஸ்டெர்லைட் தொடர்பான வழக்குகளை டிசம்பர் முதல் வாரத்தில் விசாரிப்பது குறித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சிவஞானம் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிக்கக் கோரி ஸ்டெர்லைட் தரப்பில் முறையிடப்பட்ட போது நீதிபதி சிவஞானம் இவ்வாறு கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்