தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அரசு முயற்சி - அமைச்சர் கே.சி.வீரமணி

பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய பேருந்துகள் இயக்கத்தை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்ர், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கூடுதல் பளு ஏற்பட்ட போதிலும், பயணிகள் வழக்கம்போல் பயணங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்