தமிழ்நாடு

" டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது " - அமைச்சர் விஜயபாஸ்கர்

டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளையொட்டி, ஆரோக்கிய பாரத பயணம் என்ற பெயரில் கடந்த 16-ம் தேதி கேரளாவில் துவங்கிய சைக்கிள் பயணம் சென்னையை வந்தடைந்தது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருங்காலங்களில் பாதுகாப்பான உணவே மிகப்பெரிய மருந்து என தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்