தமிழ்நாடு

20ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் பொதிகை எக்ஸ்பிரஸ்

தந்தி டிவி

தென்காசிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையின் 20-வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட்டப்பட்டது. தென்காசி மாவட்டம், செங்கோட்டையிலிருந்து சென்னை எழும்பூர் வரை இயங்கி வரும் பொதிகை அதிவிரைவு ரயிலானது தனது சேவையை கடந்த 20.09.2004 அன்று தொடங்கியது.

நேற்றுடன் 19 வருடம் முடிந்து 20-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், அதனைக் கொண்டாடும் விதமாக செங்கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் சங்கம் மற்றும் வர்த்தக சங்கம் சார்பில் பொதிகை ரயிலை இயக்கும் ஓட்டுனர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு அவர்களை கொண்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. 

Manickam Tagore | வெடிக்கும் `ஆட்சியில் பங்கு’ - கொந்தளித்த திமுக முக்கிய புள்ளி

TN Congress | "மாணிக்கம் தாகூருக்கு தனி அஜெண்டா இருக்கு..'' | Decode செய்த சுபேர்

Appavu | TN Budget 2026 | அறிவித்தார் சபாநாயகர்

TN Budget 2026 | "இந்த பட்ஜெட்டில் முக்கியமே இந்த 3 Point தான்.." - ஆடிட்டர் சீனிவாசன் விளக்கம்

DMK Congress Alliance | ``தலைமைக்கும் தெரியும்..’’ - ரகசியத்தை அவிழ்த்து விட்ட மாணிக்கம் தாகூர்