தமிழ்நாடு

மாநில அளவிலான வாலிபால் போட்டி - சென்னை லயோலா கல்லூரி அணி சாம்பியன்

சென்னை லயோலா கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிபோட்டியல் திருப்பத்தூர் தூய இருதயக்கல்லூரியை எதிர்கொண்ட லயோலா கல்லூரி அணி, 25க்கு18, 25க்கு23, 25க்கு 19 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

தந்தி டிவி

திருச்சியில் நடைபெற்ற மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான வாலிபால் போட்டியில், சென்னை லயோலா கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிபோட்டியல் திருப்பத்தூர் தூய இருதயக்கல்லூரியை எதிர்கொண்ட லயோலா கல்லூரி அணி, 25க்கு18, 25க்கு23, 25க்கு 19 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்