தமிழ்நாடு

மாநில அளவிலான ஆணழகன் போட்டி... மிஸ்டர் தமிழ்நாடு யார் தெரியுமா..?

தந்தி டிவி

புதுக்கோட்டையில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 221 வீரர்கள் கலந்துகொண்டு, தங்களின் கட்டுமஸ்தான உடல் அமைப்பை வெளிப்படுத்தினர். 2 வீராங்கனைகளும் போட்டியில் கலந்துகொண்டனர். போட்டியில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை தட்டிச் சென்றார். அவருக்கு பரிசு தொகையாக 2 லட்ச ரூபாய் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

Heavy Rain | இன்று கனமழை.. 7 மாவட்டங்களில் வாய்ப்பு

Maridhas Arrest | பிரபல யூடியூபர் மாரிதாஸ் கைது

Ravi Mohan Divorce Case |ரவி மோகன் ஆர்த்தி விவாகரத்து வழக்கு - கோர்ட்டில் புதிய யு டர்ன்

Iran Israel War | ஈரானில் அதிகரிக்கும் பதற்றம்.. தமிழர்களுக்கு அவரசர உதவி எண்கள் அறிவிப்பு

BJP | DMK | Congress | INDIA கூட்டணியில் இல்லை என கூறி அடுத்த நொடியே இன்னொரு சர்ப்ரைஸ்