தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் - அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு

உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று காலை நடைபெறுகிறது.

தந்தி டிவி
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களுடன், மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இதற்கான ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு இந்த கூட்டம் தொடங்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்