Madurai | Sanitary Workers | நாளை முதல்.. | முடிவை சொன்ன மதுரை தூய்மை பணியாளர்கள்
அக்டோபர் 5 முதல் மதுரை தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில், தூய்மை பணியாளர்களுடன் அதிகாரிகள் நடத்திய 3 மணி நேர பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, பணி நிரந்தரம், தனியார் மயத்தை கைவிடுதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்டோபர் 5 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடரும் என தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.