தமிழ்நாடு

ஸ்டான்லியில் 18 மருத்துவர்களுக்கு கொரோனா

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், 18 முதன்மை மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தந்தி டிவி
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், 18 முதன்மை மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொற்றுக்கு ஆளான மருத்துவர்களில் பலரும், அண்மை காலமாக கொரோனா வார்டுகளில் பணியாற்றி வந்தவர்கள். ஒரே நாளில் 15 முதன்மை மருத்துவர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப் பட்டிருப்பது ஸ்டான்லி மருத்துவமனையில் ஊழியர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்