தமிழ்நாடு

மருத்துவமனையில் அன்பழகனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின்

திமுக பொது செயலாளர் அன்பழகனின் உடல் நலம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார்.

தந்தி டிவி
திமுக பொது செயலாளர் அன்பழகனின் உடல் நலம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார். திமுக பொதுச் செயலாளராக உள்ள அன்பழகன் வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டில் ஓய்வு பெற்று வருகிறார். இந்நிலையில் சளி தொல்லை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவமனைக்கு சென்ற ஸ்டாலின் அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்