தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் : ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம்

தற்போது மாவட்டங்கள் பிரிக்கப்பட்டாலும், 2018ஆம் ஆண்டில் மறுவரையறை செய்தது நடைமுறையில் இருக்கும் என்பதால், தேர்தலை பாதிக்காது என்று கூறியுள்ளார்.

தந்தி டிவி

தற்போது மாவட்டங்கள் பிரிக்கப்பட்டாலும், 2018ஆம் ஆண்டில் மறுவரையறை செய்தது நடைமுறையில் இருக்கும் என்பதால், தேர்தலை பாதிக்காது என்று கூறியுள்ளார். 2016-ல் உள்ளாட்சி தேர்தல் நடத்த முன்வந்தபோது, 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைப்படி மறுவரை செய்ய வேண்டும் என நீதிமன்றம் சென்றது திமுக என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வார்டு மறுசீரமைப்பு மற்றும், இடஒதுக்கீடு குறித்து அரசாணைகள் வெளியிட்டதையும் அவர் தெரிவித்துள்ளார். 2020-ல் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பணி துவங்க இருப்பதால், அதன் பிறகு நிர்வாக அலகை மாற்ற முடியாது என்பதால், ஏற்கனவே மக்கள் கோரியபடி, மாவட்டங்களை பிரித்துள்ளதாக அமைச்சர் வேலுமணி அறிக்கை விடுத்துள்ளார்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்