தமிழ்நாடு

"மறுமதிப்பீட்டில் ஊழல் நடந்திருப்பது வேதனை அளிக்கிறது" - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்

அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு மறுமதிப்பீட்டில் ஊழல் நடந்திருப்பது வேதனை அளிப்பதாக, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

தந்தி டிவி
அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு மறுமதிப்பீட்டில் ஊழல் நடந்திருப்பது வேதனை அளிப்பதாக, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதிப்பெண் மோசடி தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா உள்ளிட்ட 3 பேரை தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பது ஊழல் நோயை அடையாளம் காட்டியிருப்பதாக, தெரிவித்து உள்ளார். மறுமதிப்பீட்டு முறையில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய "துணை வேந்தர்கள் அடங்கிய குழு"வை அமைக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்