தமிழ்நாடு

தி.மு.க. மாநில மகளிர் அணி புரவலர் நூர்ஜஹான் பேகம் மறைவு : ஸ்டாலின் இரங்கல் - உடலுக்கு நேரில் அஞ்சலி

திமுக மாநில மகளிர் அணி புரவலர் நூர்ஜஹான் பேகம் மறைவுக்கு அக்கட்சி தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* திமுக மாநில மகளிர் அணி புரவலர் நூர்ஜஹான் பேகம் மறைவுக்கு அக்கட்சி தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

* மதுரை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நூர்ஜகான் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல் சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கு கொண்டு செல்லப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்