தமிழ்நாடு

க.அன்பழகனிடம் உடல் நலம் விசாரித்தார் - மு.க.ஸ்டாலின்

உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக, திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் சென்னை புரசைவாக்கம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார்.

தந்தி டிவி

உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக, திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன், சென்னை - புரசைவாக்கம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். அவரை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார். உடல் நலம் குறித்து க. அன்பழகனிடம் கேட்டறிந்த மு.க. ஸ்டாலின், விரைவில் பூரண குணமடைய வேண்டி, வாழ்த்து தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்