தமிழ்நாடு

ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு - செப்.27ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தி.மு.க தலைவர் ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கின் விசாரணை,வரும் 27 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

தந்தி டிவி
சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள ஒரு இட பிரச்சினை தொடர்பாக, கடந்த 2011ம் ஆண்டில், ஸ்டாலின் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து பேட்டியளித்த ஸ்டாலின், மறைந்த முதல்வர் ​ஜெயலலிதா பற்றி சில கருத்துகளை கூறினார். இதையடுத்து, ஸ்டாலின் மீது 2012ம் ஆண்டு ஜனவரியில், தமிழக அரசு சார்பாக, முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, 27ம் தேதிக்கு நீதிபதி சாந்தி ஒத்திவைத்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்