தமிழ்நாடு

Srivilliputtur | பக்கத்து வீட்டு தம்பதி செய்த பகீர் காரியம்...துடிதுடித்து நின்ற மூச்சு

பக்கத்து வீட்டு தம்பதி செய்த பகீர் காரியம்...துடிதுடித்து நின்ற மூச்சு

thanthitv

கேட்டதை கொடுக்காததால் பக்கத்து வீட்டு தம்பதி செய்த பகீர் காரியம்... துடிதுடித்து நின்ற மூச்சு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பயங்கரம் - நகைக்காகப் பெண் கொலை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நகைக்காகப் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக தம்பதியை வன்னியம்பட்டி போலீசார் கைது செய்தனர். படிக்காசுவைத்தான்பட்டியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் கணேசனின் மனைவி கலைச்செல்வியிடம், பக்கத்து வீட்டில் வசிக்கும் முனியராஜ் - ஐஸ்வர்யா தம்பதியினர் கடன் கேட்டுள்ளனர். கலைச்செல்வி தர மறுத்ததால், அவரை வீட்டிற்கு அழைத்து மின்வயரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த நகைகளை 4 லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்ததாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. உடலை மறைக்க உதவியாளராக அழைக்கப்பட்ட ஐஸ்வர்யாவின் தம்பியே, காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, கொலையாளி தம்பதியினர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்