தமிழ்நாடு

கொரோனா பீதி - மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவுக்கு தடை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா வரும் 23 ஆம் தேதி நடைபெற இருந்ததை மாவட்ட ஆட்சியர் கண்ணன் தடை செய்து உத்தரவிட்டார்.

தந்தி டிவி
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா வரும் 23 ஆம் தேதி நடைபெற இருந்ததை மாவட்ட ஆட்சியர் கண்ணன் தடை செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து நேற்று இரவு கோவில் வளாகத்தில் பொதுமக்களை திரட்டி இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாவட்ட தலைவர் யுவராஜ் உள்பட இந்து முன்னணியை சேர்ந்த 8 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்