தமிழ்நாடு

குளத்தை தூர்வாரக்கோரி குளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளால் மூடப்பட்டுள்ள அந்த குளத்தை தூர்வாரக்கோரி 50க்கும் மேற்பட்ட பெண்கள் குளத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

தந்தி டிவி

* ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளம் அப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

* இந்த நிலையில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளால் மூடப்பட்டுள்ள அந்த குளத்தை தூர்வாரக்கோரி 50க்கும் மேற்பட்ட பெண்கள் குளத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

* குளம் தூர்வாரி சரிசெய்யப்படும் என கோவில் நிர்வாகம் உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்