தமிழ்நாடு

தோப்பில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சிய கும்பல் : 7 பேர் கைது - போலீசார் அதிரடி

தோப்பில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சிய கும்பல் : 7 பேர் கைது - போலீசார் அதிரடி

தந்தி டிவி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திக்கோவில் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கூமாப்பட்டி போலீசார், அத்திக்கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தனியார் தோப்பு ஒன்றில் கள்ளச்சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த மாரிமுத்து, பாண்டி, ஆறுமுகம் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்