தமிழ்நாடு

சூறைக் காற்றுடன் கனமழை : மின்சாரம் தாக்கி டாஸ்மாக் ஊழியர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரத்தில் மம்சாபுரம், வன்னியம்பட்டி, மல்லி கிருஷ்ணன்கோவில், நூர்சாகிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

தந்தி டிவி
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரத்தில் மம்சாபுரம், வன்னியம்பட்டி, மல்லி கிருஷ்ணன்கோவில், நூர்சாகிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது நூர்சாகிபுரத்தில், டாஸ்மாக் ஊழியர் செல்லக்கனி, தனது வீட்டின் மாடியில் சாய்ந்த வேப்ப மரத்தின் கொப்புகளை வெட்டும்போது மின்சாரம் தாக்கியது. அதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு