தமிழ்நாடு

ஏடிஎம் எண்ணை வாங்கி கொண்டு பணமோசடி

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மாரிமுத்து என்பவர் தனியார் நிறுவனத்தில் 5 வருடமாக பணம் செலுத்தி உள்ளார் .

தந்தி டிவி

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மாரிமுத்து என்பவர் தனியார் நிறுவனத்தில் 5 வருடமாக பணம் செலுத்தி உள்ளார் . அந்த நிறுவனம் பணத்தை திருப்பி கொடுக்காத நிலையில் அந்த நிறுவனத்திலிருந்து பேசுவதாக, மாரிமுத்துவிடம் பேசிய மர்ம நபர், பணத்தை அனுப்புவதாக கூறி, ஏடிஎம் எண்ணை கேட்டு பெற்றுள்ளார். சிறிது நேரத்திலேயே, வங்கி கணக்கில் இருந்த 4 ஆயிரம் ரூபாயை மர்ம நபர் எடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாரிமுத்து, மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்