தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாத பிறப்பு சிறப்பு பூஜை - ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாதப்பிறப்பு சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாதப்பிறப்பு சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கார்த்திகை மாதம் முடிந்து மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு பின்பே மார்கழி மாத பூஜைகள் ஆரம்பிப்பது வழக்கம் ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் சூரிய பகவான் எந்த நேரத்தில் தனுர் ராசிக்கு பிரவேசிக்கிறாரோ அந்த நேரத்திலேயே மார்கழி மாதப்பிறப்பு கொண்டாடப்படுகிறது. அதனடிப்படையில் நேற்று இரவு எட்டு முப்பது மணிக்கு மார்கழி மாதப்பிறப்பு கொண்டாடப்பட்டது. தொடர்ந்து ஆண்டாளுக்கு தங்கத்தினால் திருப்பாவை நெய்யப்பட்ட புடவை அணிவிக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி மற்றும் திருப்பாவை பாடப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்