தமிழ்நாடு

தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் - மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில், சித்திரை திருவிழா கடந்த 28ம் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் எட்டாம் நாளில், நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ரெங்கவிலாச மண்டபத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்த நம்பெருமாள், வையாளி கண்டு பக்தர்களுக்கு அருள் வழங்கினார். விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டத்திற்கு, உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்