தமிழ்நாடு

ஆடிப்பெருக்கு.. அதிகாலையில் குவிந்த மக்கள்.. ஜே ஜே என காட்சியளிக்கும் ஸ்ரீரங்கம்

தந்தி டிவி

ஆடிப்பெருக்கு - ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில், பொதுமக்கள் சிறப்பு வழிபாடு. புதுமண தம்பதியினர் பூ, பழம் தேங்காய் பொருட்களை வைத்து சிறப்பு பூஜை. காவிரித் தாய்க்கு காப்பரிசி, காதோலை, கருகமணி வைத்து கற்பூரம் காட்டி வழிபடும் பொதுமக்கள். காவிரியில் வெள்ளப்பெருக்கு - படித்துறையில் மக்கள் இறங்காத வகையில் தடுப்புகள் அமைப்பு.

Iran | Israel | Trump | Netanyahu | ராணுவத்தில் ராட்சத மாற்றம்.. `அசுரனை’ இறக்கிவிட்ட காமேனி மகன்

Breaking | Election Commission | தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..