ஸ்ரீபெரும்புதூர் சாலையில் திடீர் புகை - மக்கள் அதிர்ச்சி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆக்சிஜன் டேங்கர் லாரியில் இருந்து திடீரென அதிகளவில் வெள்ளை நிற புகை வெளியேறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்... டேங்கரின் பின்புற வால்வு பகுதியில் இருந்து புகை வெளியேறி, சாலையிலும் சுற்றுப்புற பகுதிகளிலும் பரவியதால் பரபரப்ப்பு ஏற்பட்டது.