தமிழ்நாடு

முத்துக்குமாரின் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தீக்குளித்து உயிர் நீர்த்த முத்துக்குமாரின் நினைவுநாளையொட்டி, அவரது உருவ படத்திற்கு சீமான் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தந்தி டிவி
இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தீக்குளித்து உயிர் நீர்த்த முத்துக்குமாரின் நினைவுநாளையொட்டி, அவரது உருவ படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பிரசாரம் செய்வோம் என்று தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்