தமிழ்நாடு

"இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் நல்ல நண்பர்களாக உள்ளனர்"- இலங்கை அமைச்சர் சாமிநாதன்

"தமிழர்கள் பகுதியில் 82 % நிலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன"

தந்தி டிவி
இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் நல்ல நண்பர்களாக உள்ளனர் என்று இலங்கை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இலங்கையில் வளர்ச்சி திட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். வடக்கு பகுதியில் 28 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், மாங்குளம் தொழில் பூங்காவாக மாறி வருவதாகவும் அவர் கூறினார். தமிழர்கள் வாழும் பகுதியில் 82 சதவீத நிலங்கள் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை