தமிழ்நாடு

எல்லை தாண்டியதாக கூறி சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 2 பேர் விடுவிப்பு

எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் பொன்னழகு, சுகுமார் ஆகிய 2 பேர் விடுவிக்கப்பட்டனர்.

தந்தி டிவி
எல்லை தாண்டியதாக கூறி, இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் பொன்னழகு, சுகுமார் ஆகிய 2 பேர் விடுவிக்கப்பட்டனர். வழக்கை விசாரித்த ஊர்க்காவல்துறை நீதிமன்றம், தமிழக மீனவர்களுடன் சிறைபிடிக்கப்பட்ட இலங்கை அகதிகள் கணேசன், ஜான்சன் இருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, சொந்த ஊரில் தங்க வைக்க உத்தரவிட்டது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை