தமிழ்நாடு

அங்கொடா லொக்கா மரணம் குறித்து 2 வழக்குகள் பதிவு - விசாரணையில் இறங்கியது சி.பி.சி.ஐ.டி. போலீஸ்

இலங்கை தாதா அங்கடா லக்கா மரணம் தொடர்பாக விாசரிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி சங்கர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இலங்கை தாதா அங்கடா லக்கா மரணம் தொடர்பாக விாசரிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி சங்கர் தெரிவித்துள்ளார். கோவையில் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.ஜி.சங்கர், விசாரணை அதிகாரியாக

டி.எஸ்.பி. மாடசாமி நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்