தமிழ்நாடு

ஸ்ரீவலம்புரி செல்வ விநாயகர் கோயில் இன்னிசைக் கச்சேரி : சாமி வந்து ஆடிய பெண்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள ஸ்ரீவலம்புரி செல்வ விநாயகர் கோயிலில், புஷ்பவனம் குப்புசாமி குழுவினரின் இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது.

தந்தி டிவி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள ஸ்ரீவலம்புரி செல்வ விநாயகர் கோயிலில், புஷ்பவனம் குப்புசாமி குழுவினரின் இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. பக்திப் பாடல்களை புஷ்பவனம் குப்புசாமி பாட, பார்வையாளர்களாக அமர்ந்திருந்த பெண்களில் சிலர் சாமி வந்து ஆடினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்