தமிழ்நாடு

தூத்துக்குடி மண்ணுக்கு கனிமொழி புதியவர் அல்ல - நடிகர் வாகை சந்திரசேகர் பிரசாரம்

மாற்றுக்கட்சி வேட்பாளரை போல் தூத்துக்குடி மண்ணுக்கு கனிமொழி புதியவர் அல்ல என வாகை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
மாற்றுக்கட்சி வேட்பாளரை போல் தூத்துக்குடி மண்ணுக்கு கனிமொழி புதியவர் அல்ல என வாகை சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து ஸ்ரீ வைகுண்டத்தில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தூத்துக்குடி மக்களின் ஒவ்வொரு போராட்டத்திலும் கலந்து கொண்டு அவர்களுக்காக போராடியவர் கனிமொழி என கூறினார். பிரதமர் மோடியை ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தாக தெரிவித்த அவர், ஆனால் தற்போது மோடி எங்கள் டாடி என அமைச்சர் ஒருவர் கூறுவதாகவும் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்