தமிழ்நாடு

கஜா புயல் நிவாரண உதவியில் வாழும் கலை அமைப்பு - 5,375 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியதாக தகவல்

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலை அமைப்பு கஜா புயல் பாதித்த மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது.

தந்தி டிவி
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலை அமைப்பு கஜா புயல் பாதித்த மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. புயல் பாதித்த மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகைப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 60 கிராமங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரத்து 375 குடும்பங்களுக்கு 20 டன் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கபட்டுள்ளது. மேலும் 2 ஆயிரத்து தொள்ளாரயித்து 75 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கபட உள்ளதாக வாழும் கலை அமைப்பு தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்