தமிழ்நாடு

வேலை கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு மையம் - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

கும்பகோணத்தை அடுத்த பாபநாசத்தில் இளைஞர் திறன் மேம்பாட்டு மையத்தை வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி

* இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேலையை நோக்கி காத்திருக்கும் இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவரவர் திறமைக்கேற்ப வேலை பெறவும், சுயதொழில் தொடங்கவும் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்