தமிழ்நாடு

"காலத்திற்கு ஏற்ப பாரம்பரியத்தை மாற்றி கொள்ள வேண்டும்" - ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தலைமையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில்,தியான நிகழ்ச்சி நடைபெற்றது

தந்தி டிவி

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தலைமையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில்,தியான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், அக்காலத்தில், மலை ஏறுவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்ததை கருத்தில் கொண்டு தான், சபரிமலைக்கு பெண்கள் செல்ல கூடாது என முன்னோர்கள் தெரிவித்திருந்ததாக குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்