தமிழ்நாடு

மதுரை வர வேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ரத்து...கடும் அதிருப்பதியில் பயணிகள்

தந்தி டிவி

நேற்று இலங்கையில் இருந்து மதுரை விமான நிலையம் வரவேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இதனால், இலங்கை செல்ல வேண்டிய 189 பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

இதற்கு மாற்று ஏற்பாடாக இன்று இலங்கையில் இருந்து மதுரை வரும் விமானத்தில் பயணத்தை மேற்கொள்ளுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்