தமிழ்நாடு

"புஜ்ஜி மா.. புஜ்ஜி குட்டி.." அணிலுக்காகவே உயிர் வாழும் நபர் - கண்ணை மூடி கொஞ்சும் கியூட் வீடியோ

தந்தி டிவி

மனிதனின் காலடி சத்தத்தை கேட்டாலே ஓடி ஒளிந்து கொள்ளும் அணில்கள், மதுரையில் வியாபாரி ஒருவருடன் கொஞ்சி குலாவுவது காண்போரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த வியாபாரி திருப்பதி, தனது பிள்ளைகளை விட அணில்கள் மீது தான் பாசம் அதிகம் வைத்துள்ளதாக கூறுகிறார். அணில்கள் இருப்பதால் வெளியூர்களுக்கு செல்வதை கூட தவிர்த்து விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி