வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மோர்தனா அணையின், கால்வாயில் இருந்த செடியில் சிக்கி புள்ளி மான் ஒன்று உயிரிழந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் உயிரிழந்த புள்ளி மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.