தமிழ்நாடு

விளையாட்டு வீரர்களுக்கு அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் 3% உள் ஒதுக்கீடு வழங்குவதை அமல்படுத்த உயர்மட்ட குழு

விளையாட்டு வீரர்களுக்கு அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் 3% உள் ஒதுக்கீடு வழங்குவதை அமல்படுத்த உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது

தந்தி டிவி

விளையாட்டு வீரர்களுக்கு அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் 3% உள் ஒதுக்கீடு வழங்குவதை அமல்படுத்த உயர்மட்ட குழு.

* தலைமை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவில் 12 அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

* இந்த குழு 3% உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும்

* 2 % இருந்த உள்ஒதுக்கீட்டை அண்மையில் 3% ஆக உயர்த்தி முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்